இடம் ஒருவர் பெயரில் உள்ளது; அந்த இடத்தை (1)ம் நபர் அனுபவம் செய்து வருகிறார். (1)ம் நபர் புதிய மின் இணைப்பு பெற, இட உரிமையாளர் (உயிருடன் இருந்தால்) அல்லது அவரது வாரிசுகள் சம்மதம் தெரிவிக்கும் ஆவணம்.
📘 புதிய மின் இணைப்பு – ஆவணங்கள் & படிகள் (வழிகாட்டி) →
இடம் ஒருவர் பெயரில் உள்ளது, அதை வேறொருவர் அனுபவிக்கிறார் – அவர் புதிய மின் இணைப்பு பெற இட உரிமையாளர் அல்லது வாரிசுகள் தரும் சம்மத ஆவணத்தை தமிழில் நிரப்பி print செய்யலாம்.
Consent letter in Tamil for a new TNEB / TNPDCL service connection when the land stands in another person's name. Prints on ₹500 bond paper plus A4.
இடம் விண்ணப்பதாரர் பெயரில் இல்லாதபோது, இட உரிமையாளர் / வாரிசுகளின் சம்மதம் கேட்கப்படும். உங்கள் மின் அலுவலகத்தில் சரிபாருங்கள்.
மற்ற சேவைகள்: TNPSC Photo Editor TNeGA Upload Tools EB Name Change Aadhaar Print Document Scan Photo Print 4×6 EB Consent Letter Tariff Letter DCW Undertaking CM Insurance Form
⚡ எல்லா EB படிவங்கள்: EB Forms & Letters Form 1, 2, 4 Indemnity Bond Line Shifting Letter Load Change Letter EB Request Letter Name Transfer Guide