SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

💧 PDF WatermarkAdd Watermark – online, free

PDF-ல் "COPY", கடை பெயர் போன்ற watermark – தமிழிலும்.

🗜 Compress PDF➕ Merge PDF🧩 Merge PDF and Image✂ Split PDF🔲 Crop PDF🗂 Organize PDF🔄 Rotate PDF🗑 Remove PDF Pages🧰 எல்லா tools

Add Watermark to PDF Online Free – Tamil Text Supported

Aadhaar, PAN போன்ற ஆவண நகல்களை யாருக்காவது அனுப்பும்போது "For Bank KYC only – date" என்று watermark போடுவது பாதுகாப்பான பழக்கம். தவறாக பயன்படுத்துவதை தடுக்கும். தமிழ் எழுத்திலும் போடலாம்; பக்கம் முழுவதும் tile ஆகவும் போடலாம்.

எதற்கெல்லாம் பயன்படும்?

PDF Watermark – எப்படி பயன்படுத்துவது?

  1. மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
  2. தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
  3. பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
  4. "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".

குறிப்பு: Tile முறையில் பக்கம் முழுவதும் போடலாம்.

In English: Stamp a text watermark (Tamil works) on every page. Choose or drop your file, set the options and press the green button – the result is ready to download in seconds. Everything happens inside your browser, so your documents are never uploaded to any server. Free, no login, no watermark.

கேள்வி – பதில்

ஏன் Aadhaar நகலில் watermark போட வேண்டும்?

எந்த நோக்கத்துக்காக கொடுத்தீர்கள் என்று குறிப்பிட்டால், அதை வேறு இடத்தில் தவறாக பயன்படுத்துவது கடினம்.

Watermark-ஐ நீக்க முடியுமா?

இந்த tool போடுவது மட்டும். அசல் file-ஐ வைத்துக்கொள்ளுங்கள்.

என் file எங்காவது upload ஆகுமா?

இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.

கட்டணம் உண்டா?

இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.

கைபேசியில் பயன்படுத்தலாமா?

ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.

ZIP file-ஐ நேரடியாக போடலாமா?

ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.

மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery