PDF to Text Online Free – Copy Text from PDF (Tamil)
PDF-ல் உள்ள எழுத்துகளை copy செய்ய முடியவில்லையா? இந்த tool உரையை எடுத்து தரும் – திருத்த, மீண்டும் type செய்யாமல் பயன்படுத்த. Scan செய்த (படம்) PDF-ல் text இருக்காது.
எதற்கெல்லாம் பயன்படும்?
- அரசாணை / அறிவிப்பு உரையை copy செய்ய
- Resume / கட்டுரை திருத்த
- Text-ஐ மொழிபெயர்க்க
PDF → Text – எப்படி பயன்படுத்துவது?
- மேலே உள்ள "File தேர்வு செய்" அழுத்துங்கள் அல்லது file-ஐ இழுத்து விடுங்கள் (ZIP-ம் போடலாம்).
- தேவையான விருப்பங்களை தேர்வு செய்யுங்கள்.
- பச்சை button-ஐ அழுத்துங்கள் – சில விநாடிகளில் புதிய file தயார்.
- "⬇ Download" அழுத்தி சேமியுங்கள். பல files என்றால் "எல்லாம் ZIP-ஆக".
குறிப்பு: Scan செய்த PDF-ல் text இருக்காது.
கேள்வி – பதில்
Scan PDF-ல் ஏன் text வரவில்லை?
Scan PDF என்பது படம். அதற்கு OCR தேவை – இந்த tool அதை செய்யாது.
தமிழ் எழுத்து உடைந்து வருகிறதே?
பழைய Bamini போன்ற font PDF என்றால் அப்படி வரும் – "Bamini to Unicode" tool-ல் மாற்றிப் பாருங்கள்.
என் file எங்காவது upload ஆகுமா?
இல்லை. இந்த tool உங்கள் browser-லேயே (கணினி / கைபேசி) வேலை செய்கிறது. Aadhaar, சான்றிதழ் போன்ற தனிப்பட்ட ஆவணங்களுக்கும் பாதுகாப்பானது. பக்கத்தை மூடினால் எல்லாம் அழிந்துவிடும்.
கட்டணம் உண்டா?
இல்லை – முழுவதும் இலவசம், login தேவையில்லை, watermark இல்லை.
கைபேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். Chrome-ல் சிறப்பாக வேலை செய்யும். பெரிய PDF-களுக்கு (100+ பக்கம்) கணினி வேகமாக இருக்கும்.
ZIP file-ஐ நேரடியாக போடலாமா?
ஆம் – WhatsApp-ல் வந்த ZIP-ஐ போட்டால் உள்ளே உள்ள photo / PDF-கள் தானாக திறக்கும்.
மேலும்: எல்லா PDF & Image tools · TNeGA Upload Tools · TNPSC Photo Editor · இ-சேவை upload அளவுகள்