SARVIN E-SEVAIசர்வின் இ-சேவை

முகப்பு › வழிகாட்டிகள் › Passport size photo – அளவு, 4×6 / A4 தாளில் எத்தனை, வீட்டிலேயே print

Passport size photo – அளவு, 4×6 / A4 தாளில் எத்தனை, வீட்டிலேயே printPassport size photo – size, how many on 4×6 or A4, and printing at home

✍ SARVIN XEROX (Kaviyarasan Vaithiyanathan), L N Puram · புதுப்பிக்கப்பட்டது / Updated: 09-11-2026

In short (English): Most Indian applications ask for a passport-size photograph of 3.5 × 4.5 cm with a plain white or light background. This guide explains the common sizes, how many fit on a 4×6 inch photo paper or an A4 sheet, which paper and printer settings give a shop-quality print, and how to keep the photo at true size when printing.

பள்ளி admission, வங்கிக் கணக்கு, அரசு விண்ணப்பம், அடையாள அட்டை – கிட்டத்தட்ட எல்லாவற்றுக்கும் "2 passport size photo" கேட்கப்படுகிறது. கைபேசியில் எடுத்த photo-வை சரியான அளவில் வெட்டி, ஒரே photo paper-ல் பல copy அடுக்கி print செய்தால் செலவும் நேரமும் மிச்சம்.

1. பொதுவான அளவுகள்

வகைஅளவுஎங்கே
Passport size3.5 × 4.5 cmபெரும்பாலான இந்திய விண்ணப்பங்கள், passport
Stamp sizeசுமார் 2 × 2.5 cmசில படிவங்கள், அட்டைகள்
4 × 6 inch (postcard)10.2 × 15.2 cmPhoto paper தாள்

விண்ணப்பம் வேறு அளவு கேட்டால் (உதா: 5 × 5 cm விசா photo) அதையே பின்பற்றுங்கள்.

2. ஒரே தாளில் எத்தனை?

3. நல்ல photo-வுக்கான குறிப்புகள்

4. Print செய்யும் முறை

💡 Online விண்ணப்பத்துக்கு (TNPSC, JEE, RRB) print அல்ல, குறிப்பிட்ட KB அளவு JPG தேவை – அதற்குத் தனி tool-களைப் பயன்படுத்துங்கள்.
⚡ இலவசம், Login தேவையில்லை:Photo Print 4×6 / A4

கேள்வி – பதில்

கைபேசி photo போதுமா?

ஆம். நல்ல வெளிச்சத்தில், 1 மீட்டர் தூரத்திலிருந்து வேறொருவர் எடுத்தால் கடை photo போலவே வரும்.

வீட்டில் printer இல்லையென்றால்?

தயாரான JPG / PDF-ஐ அருகிலுள்ள கடைக்கு அனுப்பி print செய்யலாம்.

Photo அளவு சரியாக வரவில்லை?

Printer-ல் "Fit to page" அணைத்து "Actual size" தேர்ந்தெடுங்கள்.

மற்ற வழிகாட்டிகள்: மின் இணைப்பு பெயர் மாற்றம் · TNPSC புகைப்படம் & கையொப்பம் · PSTM சான்றிதழ் · பட்டா மாற்றம் · சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ் · புதிய மின் இணைப்பு · முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு (CMCHIS) அட்டை · இ-சேவை upload அளவுகள் · JEE Main photo & signature · RRB கையொப்பம் 140×60 · ID அட்டை முன் & பின் print · மின் Tariff மாற்றம் · திருமண bio-data

⚠ இது அரசு இணையதளம் அல்ல. தகவல்கள் எங்கள் கடை அனுபவம், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் வழிகாட்டலுக்காக மட்டும்; விதிகள் மாறலாம் – இறுதியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சரிபாருங்கள். Disclaimer

SARVIN XEROX (Sarvin E-Sevai) · Owned & operated by KAVIYARASAN VAITHIYANATHAN · 886/4, Main Road, L N Puram, Anavayal Post, Alangudi Taluk, Pudukkottai District, Tamil Nadu – 622304
sarvinxerox18@gmail.com · +91 63794 24787
About Us · Guides · Contact Us · Terms & Conditions · Privacy Policy · Refund & Cancellation · Shipping & Delivery